பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் கட்டார் நிகழ்வு இடமாற்றம்

இன்றைய தினம் அகில இலங்கை மக்கள்காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் அல்ஹாஜ் றிஷாத் பதியுத்தீன்அவர்கள் இலங்கை வாழ் கட்டார் உறவுகளை சந்திக்கயிருந்த கால நேரம் மற்றும் இடமும் மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ்! இந் நிகழ்வு நாளை மாலை அதாவது 26/10/2017 வியாழக்கிழமையன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை அல்பனார் தோஹா இஸ்லாமியநிலையத்தில் நடை பெறும் என்பதை கட்டார் வாழ் இலங்கை உறவுகளுக்கு அறியத் தருகிறோம்.

குறிப்பு:

அதிகமான சகோதரர்கள் இணைந்து கொள்ளயிருப்பதாலும் இடப்பற்றாக் குறையினால் இடம் மாற்றப் பட்டுள்ளது.

Related posts

அவிசாவளையில் மோதல்! பதட்ட நிலைமை! மனோ கணேசன் நேரில் விஜயம்!

wpengine

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

Maash

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

wpengine