பிரதான செய்திகள்அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது! by wpengineJune 4, 201705 Share0 மாத்தளை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு வழங்க இருந்த நிவாரணப்பொருட்களை திருடிய இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.