மன்னார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பணிப்பகிஸ்கரிப்பு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் தமக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் தாம் அடிமைகள் போல் பயன்படுத்தப்படுவதாக கூறி குறித்த ஆடைற்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் இன்று காலை முதல்...
