தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை விவகாரம் குறித்து தற்போது பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நான் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது ஆவேசமடைந்து என்னை தாக்க முற்பட்ட கூட்டு எதிரணியினரிடம் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட...
