Tag : Main-Slider

பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor
பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற வரி கொள்கை...
பிரதான செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

Editor
இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், நேற்று(11) பிற்பகல் கொழும்பு கோட்டை...
பிரதான செய்திகள்விளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

Editor
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.  முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்...
பிரதான செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேரூந்து மற்றும் புகையிரத சேவைகள்!

Editor
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன்...
பிரதான செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்!

Editor
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார். பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் இவர் பல ஊடகங்களுக்கு செய்தியாளாராக பணிபுரிந்துள்ளார். பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், நூல்கள் என்பவற்றையும்...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை...
பிரதான செய்திகள்

மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை!-சாகர காரியவசம்-

Editor
மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள்...
பிரதான செய்திகள்

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இன்று யாழ் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம்...
பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உணவகங்களுக்கு செல்வது தடை!

Editor
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் , பசுமையான இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடையை தலிபான் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, பெண்கள் ஹிஜாப் சரியாக அணியாததால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள், காலணிகளின் விலையை குறைக்க நடவடிக்கை!

Editor
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...