சட்டமா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு துணைபோகின்றதா? முஜீபுர் றஹ்மான்
நாங்கள் இந்த நல்லாட்சியை உருவாக்கியது, நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கே சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நிலைநிறுத்துவதற்கே. தாஜுதீனின் உடலத்தை வெளியே எடுத்தது தாஜுதீனுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு. மாறாக தாஜுதீனின் உடலத்தைக் காட்டி வாக்கு பெறுவதற்கல்ல என்று...
