Tag : Main-Slider

பிரதான செய்திகள்

சிலர் என்னை சிங்களவர் மீது விரோதியாகவும்,தமிழர்கள் மீது எதிரியாகவும் விமர்சனம் அமைச்சர் றிஷாட்

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்...
பிரதான செய்திகள்

யாழ் இரவோடு இரவாக முளைத்த சிவலிங்கம்

wpengine
யாழ், பொன்னாலையில் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று திடீரென முளைத்துள்ளது. ஈழத்துச் சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலின் தேர்த் திருவிழாவான நேற்றுக் காலையில் சிவலிங்கம் தோன்றியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு...
பிரதான செய்திகள்

வவுனியா பேருந்து நிலையம் தொடரும் போராட்டம்

wpengine
வவுனியா பேருந்து நிலைய விவகாரத்தில் சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் பேருந்து நிலைய வர்த்தகர்களுக்கு சார்பாக ஏனைய வர்த்தகர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.கிரிதரன் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

அம்பாரை மாவட்டத்தில் அரசியல் செய்யும் கட்சி பிரச்சினைகளை தீர்க்கவில்லை! ஹனிபா,அமைச்சர் றிஷாட்

wpengine
(அமைச்சரின் ஊடகப்பிரிவு) கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே போராடி வருகின்றன எனவும், தூய முஸ்லிம்...
பிரதான செய்திகள்

இன்று மஹிந்த,நாளை மைத்திரி புதிய மாற்றம்

wpengine
இலங்கை அரசியலின் இரு துருவங்களாக இந்நாள் ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் காணப்படுகின்றார்கள். இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை விடுக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதையும் அவ்வப்போது காணக்கூடியதாக உள்ளது....
பிரதான செய்திகள்

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆராய்வு

wpengine
கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை  விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வில் ஈடுபட்டனர்....
பிரதான செய்திகள்

உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சி! மொத்த வியாபாரம் செய்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine
(சுஐப் எம்.காசிம்) முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட...
பிரதான செய்திகள்

சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த மஹிந்த

wpengine
எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது அமைச்சர் றிஷாட் முன்னிலையில்

wpengine
(ஊடகப்பிரிவு) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையைக் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி மேயரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம்...
பிரதான செய்திகள்விளையாட்டு

விளையாட்டு உளவியல் பாதிப்பு ஏற்படுத்தும்

wpengine
அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது....