பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் மஹிந்தவின் தம்பி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என்ற யோசனையை அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன்...
