Tag : Main-Slider

கட்டுரைகள்பிரதான செய்திகள்

காலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்

wpengine
சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் அரசியல் தலைவர்களில் சமூகத்தின் கல்வியில் கண்ணாக இருந்த தலைவர் டாக்டர். மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் 116 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது பெருமைகள் நினைவூட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. “கற்றவரென்போர் கண்ணுடையோர் முகத்திலிரண்டு...
பிரதான செய்திகள்

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜபஷ்வுக்கு எதிராக பிரச்சாரம்

wpengine
சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினால் மாத்திரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்- முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவு வழங்குவது அவசியமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே...
பிரதான செய்திகள்

உயிர்த்த தாக்குலுக்கு சர்வதேச முஸ்லீம் அமைப்பு வழங்கிய நிதி கிடைக்கவில்லை

wpengine
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச முஸ்லீம் அமைப்பு ஒன்றினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தின்...
பிரதான செய்திகள்

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு றிப்கான் பதியுதீன் கடிதம்!

wpengine
பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி...
பிரதான செய்திகள்

களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் கைது

wpengine
களுத்துறை மாநகர சபை மேயர் அமீர் நசீர், களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த மைதானம் ஒன்றின் பூட்டை உடைத்து திறந்தமை சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாநகர...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மக்கள் சந்தா பணத்தில் மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளருக்கு பிரியா விடை! அமைப்புக்கள் விசனம்

wpengine
மன்னார் மாவட்ட கமநல உதவி ஆணையாளருக்கு பிரியாவிடை நிகழ்வு ஒன்று பெற்கேணி கமநல திணைக்களத்தில் விரைவில் நடைபெற இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த பிரியாவிடை நிகழ்வுக்கான பணங்களை சேமிக்கும் நடவடிக்கையில் பெற்கேணி கமநல...
பிரதான செய்திகள்

ஹக்கீமின் 200 பெண்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine
அஹமட் சாஜித் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஸாட் பதியுதின் அவர்கள் கடந்த 22, 23 ம் திகதி (திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில்) அம்பாறை மாவட்டத்திற்கான...
பிரதான செய்திகள்

றிஷாட் வில்பத்து காடழிப்பு!இன்று நீதி மன்ற வழக்கு

wpengine
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்! தமிழ் மக்கள் பேரவை

wpengine
உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கப் போவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன இந்த நிலையில் எமது பிரதேச...
பிரதான செய்திகள்

நாம் எமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்தவில்லையெனின் வருந்த நேரிடும்! றிஷாட்

wpengine
மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில இலங்கை மக்கள்...