Tag : Main-Slider

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்க றிஷாட் கோரிக்கை

wpengine
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயளாலரை தொடர்பு கொண்டு. முழு நாட்டிலும் Lockdown பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர்...
பிரதான செய்திகள்

ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

wpengine
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில்...
பிரதான செய்திகள்

இப்ராஹிம் மீது முஸ்லிம் காங்கிரஸ் தவம் விமர்சனம்! பொலிஸ் முறைப்பாடு

wpengine
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ. எல். தவத்துக்கு எதிராக சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் தலைவரும், அரசியல் விமர்சகருமான வர்த்தகர் முனைமருதவன் எம். எச். எம். இப்ராஹிம்  கல்முனை பொலிஸ் நிலையத்தில்...
பிரதான செய்திகள்

“நிபுணர் குழுவின் பரிந்துரையை அவசரமாக நடைமுறைப்படுத்துங்கள்.”அ.இ.ம.கா

wpengine
Covid19 தொற்றினால் இறந்த உடல்கள் சம்பந்தமாக புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்...
பிரதான செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்களை ஐ.நாவில் முறையிட வேண்டும் – சாணக்கியன்.

wpengine
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை ஊடக அமையத்தில்...
பிரதான செய்திகள்

யாழ்ப்பாண காதலன் கொழும்பு காதலிக்கு எழுதிய கடிதம்

wpengine
தன்னை காதலித்து பிரிந்து சென்ற கொழும்பு காதலிக்கு யாழ்ப்பாண இளைஞன் எழுதிய காதல் கடிதம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது அதை உங்களுக்கு தருகிறோம். Dear பிரியா பிரியா உன்னை உனக்கு...
பிரதான செய்திகள்

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும்

wpengine
சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம்...
பிரதான செய்திகள்

எமக்காக பேசியவரை விமர்சிக்காதீர்கள்

wpengine
முகம்மத் இக்பால் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக பேசினார் என்பதற்காக அவ்வாறு பேசுவதனை விரும்பாத சிலர் சானாக்கியன்மீது இல்லாத குறைகளை தேடி வதந்தி பரப்புகின்றனர்.   இங்கே ஜனாதிபதியுடன் சாணாக்கியன் இருக்கின்ற...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விடுமுறை-ஆளுநர்

wpengine
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புரெவி தாக்கம் மன்னார் மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை பாதிப்பு

wpengine
மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் போக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 90 வீதமான பெரும் போக...