மரணங்கள்,தொற்றாளர்களின் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! மைத்திரி
நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் கணிப்புகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். இந்த தொற்றுநோய் நெருக்கடியின் போது அரசாங்கம்...
