அரச தொலைக்காட்சி விருது பெற்றார் ஷியாமா யாக்கூப்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் அரச தொலைக்காட்சி விருது” வழங்கி கௌரவிப்பட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளரான ஷியாமா யாக்கூப் தயாரித்து நெறிப்படுத்தி ஐ அலை...
