Tag : main-2

பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசாங்கத்தில் இருக்க போவதில்லை-வாசுதேவ

wpengine
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசாங்கத்தில் இருக்க போவதில்லை எனவும் நாணய நிதியத்திடம் கடனை பெறுவது குழு தலைமுறைகளுக்கு இடி விழும் செயல் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார...
பிரதான செய்திகள்

பி.பீ ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என்று சமல் ராஜபக்ச வலியுறுத்த விடுத்தார்.

wpengine
பி.பீ ஜயசுந்தர தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு அமைச்சர் சமல் ராஜபக்ச வீட்டில், அனைத்து ராஜபக்சர்களும் ஒன்று கூடியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.பீ...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine
வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை இன்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் அவர்களது சங்கத்தில் சந்தித்தார். தற்போதைய சூழ்நிலையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்...
பிரதான செய்திகள்

“ஈஸ்டர் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை – (IPU) அறிவிப்பு!

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக,  பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில்  கூறப்பட்டுள்ளதாவது, உலகின் 179 தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய பாராளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய பாராளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச...
பிரதான செய்திகள்

பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகம்!

wpengine
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது. பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில்...
பிரதான செய்திகள்

வாசுதேவ, விமல்,மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

wpengine
அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakara), விமல் வீரவங்ச (Wimal Weeravansa) மற்றும் உதய கம்மன்பில(Udhaya Gammanpila)ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்தில்...
பிரதான செய்திகள்

மக்கள் பணத்தில் சினாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்ககூடாது. ஜே.வி.பி

wpengine
மக்களின் பணத்தில் சீனாவிற்கு நட்டஈடு வழங்கப்படக்கூடாது என ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. சீன சேதனப்பசளை நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகவும் அதற்கு பொதுமக்களின் பணம் பயன்படுத்தக்கூடாது எனவும் ஜே.வி.பி.யின் சிரேஸ்ட...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

“இணைந்த வடகிழக்கு” என்பது தமிழர்களின் கோட்பாடா ? அல்லது சாணாக்கியனின் கொள்கையா ? முஸ்லிம்களுக்கு கொள்கை இல்லையா ?

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளும், அதன் பிரதிநிதிகளும் “இணைந்த வடகிழக்கு எங்கள் தாயகம்” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருவதுடன், அதற்காக பல தியாகங்களையும் செய்துள்ளனர்....
பிரதான செய்திகள்

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்குட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முன்னாள் வடமேல்...
பிரதான செய்திகள்

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

wpengine
நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்...