அந்நியப்படுமா ஐ.தே.க ஐக்கியம்?
சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள கட்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்று. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பமான இக்கட்சியின் அதிகாரப் பந்தாட்டம் இன்னும் ஓயவில்லை. “கோல் கம்பம்” எந்த...