பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்
பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட பாராளாளுமன்ற வேட்பாளாராக எருக்கலம்பிட்டியினை சேர்ந்த ஜெஸார் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்படிவத்தில் கையொப்பம் நடவடிக்கைக்கு அவர் ஈடுபட்டுவருகின்றார் எனவும் அறியமுடிகின்றன....