முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் மற்றும் மரணித்த உடல்களை அகற்றல்!முன்னால் அமைச்சர் றிஷாட்
பூகோளம் முழுவதிலும் கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதில் நீங்கள் வழங்குகின்ற உறுதியானதும், பலமானதுமான தலைமைத்துவத்துக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களுடைய உயிரையும் துச்சமென நினைத்து பிறரது உயிர்களை பாதுகாக்கும்...