வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ராஜபஷ்ச
விவசாய நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வவுனியாவுக்கு நேற்று (12) விஜயம் மேற்கொண்டார். வவுனியா – போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அப்பகுதியில் உள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்புப் பணிகளை...