எனது தந்தையின் படத்தை போட்டு கேவலமான அரசியல் செய்யும் மு.கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் தன் தந்தையை தேர்தலுக்கு மட்டும் பாவித்து வாக்குகள் பெற்று பின்னர் சுய அரசியல் செய்வதாக மிக கவலையான பதிவொன்றை அவரின் முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். முஸ்லிம்...