வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை நடவடிக்கை ஒன்று (15) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. (15) காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்ற இந்த வாக்களிப்பு...
இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் அங்கம் வகிக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெரும்பாலானோர், ஜமாஅதே இஸ்லாம், இக்வான் முஸ்லிம், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் போன்ற அடிப்படைவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றனர் என்று, பொதுபல சேனா...
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது ஐ.எஸ் இயக்கத்துக்கு உலக முஸ்லிம் மக்களிடம் காணப்படும் செல்வாக்கை வெறுப்பாக மாற்றுவதற்கும், அதனால் இளைஞ்சர்களை புதிதாக அவ்வியக்கத்தில் இணைவதனை தடுப்பதற்கும் மொசாட், CIA ஆகியோரால் திட்டமிட்டு பரப்பப்பட்டதுதான் ஐ.எஸ் இயக்கம் என்பது...
பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற...
இலங்கையின் அடுத்த பிரதமர், தான் என நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கூறியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறையில் இருக்கும் போது தன்னை அரசனை போல் கவனித்து கொண்டனர் எனவும், கைதிகள்...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டுச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள்...
இந்த நாட்டில் அடிப்படைவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட 30 சர்வதேச அரபு பாடசாலைகள் செயற்பட்டு வருவதாக பொதுபலசேனவின் செயலாளர் கலகொடஅத்து ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசராணை ஆணைக்குழு முன்னிலையில்...
ஊடகப்பிரிவு- கொரோனா பாதிப்பினால் முடக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலையினையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில், அதனை அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால்,...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப்பெற்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்....