Tag : main-1

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

12 புதிய கொவிட் தொற்றாளர்கள்; வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Editor
வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களின் அவலம்!

Editor
வவுனியா பொது வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சில வைத்தியர்கள் வராமையினால் மாதாந்த சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நோயாளர்கள், வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாதாந்த...
பிரதான செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? இன்று 3 மணிக்கு முக்கிய அறிவிப்பு!

Editor
கொவிட்19 வைரஸின் தாக்கம், கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் முழுமையாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (23) மாலை 3 மணிக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்படவுள்ளது. அரசாங்கத்...
பிரதான செய்திகள்

திருகோணமலையில் 3 பாடசாலைகளுக்கு பூட்டு!

Editor
திருகோணமலை மாவட்டத்தில், கல்விப் பிரிவுகள் சிலவற்றில், பாடசாலைகள் மூன்று திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார். மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில்...
பிரதான செய்திகள்

அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!  

Editor
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் போதனைகளில் பற்கேற்ற குற்றச்சாட்டில், சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக...
பிரதான செய்திகள்

ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட, விமல் மற்றும் 03 ஊடக நிருவனங்களுக்கு தொடர்ந்தும் தடை!

Editor
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், ரிஷாட் எம்.பிக்கு மான நஷ்டம் ஏற்படுத்தும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஒளிபரப்பிய 03 ஊடக...
பிரதான செய்திகள்

”Batticaloa Campus’ அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும்’ – கல்வி அமைச்சர்!

Editor
Batticaloa Campus, தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ அல்லது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார். Batticaloa Campus-இற்கு பட்டங்களை...
பிரதான செய்திகள்

14 பேரை காவுகொண்ட பதுளை – பசறை பேருந்து விபத்தில் கைதான சாரதி பிணையில் விடுதலை!

Editor
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி, பதுளை – பசறை 13ஆம் கட்டையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசறை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (22)...
பிரதான செய்திகள்

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்காக கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

Editor
போர்ட் சிட்டி கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டுகாக, கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மதிப்பீடுகளை மேற்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது....
பிரதான செய்திகள்

மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?

Editor
தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. வணிக வங்கி...