என்னை பார்ப்பதற்கு மிகவும் அக்கரையுடன் வருகின்றார்கள்! நான் வருவேன்
சித்தீக் காரிப்பரின் முகநூலில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அவர்களும் நானும் இன்று (25) மாலை 5.00 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டோம். இந்த உரையாடலின்போது...