”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்”- ஜனூபர் தெரிவிப்பு
”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க திரைமறைவில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் செயல்படுகின்றன. இதில் பிரதானமாக இந்தியாவில் தளமாக கொண்ட ஒரு அமைப்பு இதன் பின்னணியில் உள்ளது. அமைச்சர் ரிசாட்...