Home Page 1257
பிரதான செய்திகள்

மின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்

wpengine
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.
பிரதான செய்திகள்

மலட்டுத்தனமான அரசியல் கருத்துகளை வைத்து மந்திரம் ஓதுகிறார்! யோகேஸ்வரன் எம்.பி

wpengine
(அபூ செய்னப்) மலட்டுத்தனமான அரசியல் கருத்துகளை வைத்து மந்திரம் ஓதுகிறார் யோகேஸ்வரன் எம்.பி. இதற்கு காரணம் போதிய அரசியல் ஞானமும்,அரசியல் அனுபவமும் இன்மையாகும். நல்லாட்சி அரசிடம் ஒரு முகமும் தமிழ் மக்களிடம் இன்னொரு முகமும்
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

wpengine
இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம்  இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாலஸ்தீனத்தில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை – இஸ்ரேலிய காவல்துறை

wpengine
இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது.
பிரதான செய்திகள்

ஹசன் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! சபீக் ரஜாப்தீன் தெரிவிப்பு

wpengine
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, அந்தக் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளாமை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக்
பிரதான செய்திகள்

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்!

wpengine
வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் 10 சிறப்பு முடிவுகளுக்குரிய மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் – வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவினர் சந்திப்பு

wpengine
(SHM Wajith) அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினருக்கும், வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரதான செய்திகள்

சாதாரண மனிதர்களை போன்று நானும் மேடையில் இருக்க விரும்பவில்லை -ஹசன் அலி

wpengine
தன்னிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை தேசிய மாநாட்டுக்கு முன்னர் வழங்குவதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹக்கீம் மீண்டும் வழங்குவதாக கூறியபோதும் அதை அவர் நிறைவேற்றவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயளாலர் ஹசன் அலி அவர்கள் வன்னி நியூஸ் செய்தி
பிரதான செய்திகள்

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

wpengine
தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சூழ ஒன்றிணைந்து, தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வருவதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பிரதான செய்திகள்

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு

wpengine
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று 18 வெள்ளிக்கிழமை