மட்டு மத்தி கல்வி வலயத்தில் 30 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று காத்தான்குடி கல்விக் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை
(பழுலுல்லாஹ் பர்ஹான்) இம்முறை வெளியான 2015 கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி,ஏறாவூர்,ஒட்டமாவடி உள்ளிட்ட மூன்று கல்விக் கோட்டங்களிலுமுள்ள பாடசாலைகளில் அதிகமாக