திறமையாளர்களை கெளரவிப்பது நல்ல பண்பாகும் – பிரதி அமைச்சர் அமீர் அலி
(அபூ செய்னப்) திறமையாளர்களை கெளரவிப்பது நல்ல பண்பாகும்.இந்தப்பண்புகளை நமது சமூகத்தில் வளர்க்க வேண்டும். தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என்று மொழிக்கல்வியின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது.
