தேசிய மாநாட்டில் ஹக்கீம் சமூகத்திற்கு பெற்றுகொடுத்தது என்ன? ஜெமீல் ஆவேசம்
பல கோடி ரூபா செலவில் கோலாகலமாக நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்றிருந்த போதிலும் அவர்கள் முன்னிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிப்பதற்கு மு.கா. தலைமை
