எச்சரிக்கை! உங்கள் குடிநீர் போத்தல் தரமானதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(முஹம்மது ஸில்மி -கிழக்கு பல்கலைக்கழகம்) நாம் பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுவதில்லை. அதன் தரத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளன.
