தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

Good Vibes Bot ஊடாக $5 Viber Out credit களை மாதமும் வெற்றியீட்ட முடியும்.

நண்பர்களுடன் இணைந்திருக்க முடியவில்லையா? அவர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் chat களிலிருந்து அதிகளவு விடயங்களை பயில்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புத்தம் புதிய Good Vibes Bot ஐ அறிமுகம் செய்துள்ளதுடன் உங்கள் app இனுள் அணுகக்கூடிய வகையில் இது அமைந்துள்ளது. கேம்கள் விளையாடக்கூடிய அம்சம் இலவச ஸ்டிக்கர்களை பெற்றுக் கொள்ளும் வசதி மற்றும் Viber Out கிரெடிட்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

Good Vibes Bot இனூடாக நண்பர்களுடன் இணைந்திருக்க முடியும் என்பதுடன் சமூக தூரப்படுத்தலை பேண வலியுறுத்தும் இக்காலப்பகுதியில் நண்பர்களுடன் இணைந்திருக்கவும் முடியும். இந்த bot ஐ அணுகி உங்கள் சொந்த அவதாரை உருவாக்கிய பின்னர் உங்களுடன் தொடர்பில் உள்ளவர்களை இணைத்து கேம்கள் விளையாட முடியும் என்பதுடன் ஒருவருக்கொருவர் சவால்களுக்குட்படுத்தவும் முடியும். நண்பர்கள் தமது டிஜிட்டல் புத்தகங்களை உருவாக்க முடியும் என்பதுடன் ஏனையவர்களை விளையாட அழைப்பது மற்றும் புதிய நினைவுகளை உருவாக்கவும் முடியும். கூடைப்பந்தாட்டம் Whack a Mole in the Hole, Chop Chop, Splash மற்றும் போன்ற Egg Party கேம்களுடன் உங்கள் நண்பர்களுடன் இணைந்திருப்பதற்கு Viber புதிய வழிகளை வழங்குவதாக அமைந்துள்ளது.

தொடர்பில் இருக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குவது மாத்திரமன்றி சிறந்த வெகுமதிகளையும் இந்த bot வழங்குகின்றது. கடுமையாக விளையாடி வாராந்தம் முன்னிலையில் திகழ்வதனூடாக உங்களுக்கு இலவமாக அனிமேட் செய்யப்பட்ட மற்றும் இசையூட்டப்பட்ட ஸ்டிக்கர் பக்களை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் முன்னிலையில் திகழும் 10 பேருக்கு $5 Viber Out credit களை ஒவ்வொரு மாதமும் வெற்றியீட்ட முடியும்.

இன்றே நண்பர்களுடன் Viber இன் Good Vibes Bot இல் தொடர்லை ஏற்படுத்துங்கள்!

Related posts

முதலமைச்சர் நஸீர் அஹமட் “முஹம்மத் நபியின் போதனையையும் மதிக்க தவறியுள்ளார்” – விக்கரமபாகு கருணாரத்ன

wpengine

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் நாடுபூராகவும் தொடரும் போராட்டம்!!!

wpengine

தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும்

wpengine