சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று (15) கலைக்கப்பட்டது..!
சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே...