நித்யானந்தா, (USK) யுனைடெட் ஸ்டேட் ஆஃப் கைலாசா என்ற தனி நாட்டில் உள்ளார், – பெண் சீடர் தகவல்.
அவுஸ்திரேலியாவிற்கு அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய...