காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் மென்பந்து கிரிக்கெட்
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக மூன்று கிரிக்கட் அணிகள் பங்குகொள்ளும் 8 (எட்டு) ஓவர் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 12 இன்று...