சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான உலக கிண்ண தகுதிகாண் கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அமொிக்க அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே...