அப்பாவி மீனவர்களின் சொத்துகளையும்,பணங்களையும் கொள்ளையடித்த சாள்ஸ் நிர்மலநாதன்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட் உங்களுக்காக யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறையை பூர்விகமாக...
