மன்னாரில் மஸ்தானின் தேர்தல் பிரச்சாரம்! முசலியில் காரியாலயம் திறந்து வைப்பு
(ஊடகப்பிரிவு) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் பல நேற்று வன்னி எம்.பி கெளரவ மஸ்தான் காதரினால் திறந்து வைக்கப்பட்டன....