(மருதூர் சுபைர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி,புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
(சுஐப் எம்.காசிம்) மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச...
எமது வன்னி நியூஸ் இணையதளம் ஊடாக கடந்த 15/05/2018ஆம் திகதி அன்று செய்தி ஒன்றினை பிரசுரித்திருந்தோம். அவ் செய்தி தொடர்பாக வங்கி முகாமையாளர் சற்று முன்பு எமது செய்தி பிரிவுக்கு பதில் ஒன்றினை...
புதுக்குடியிருப்பு – உயிழங்குளம், மன்னார் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த பல வருடகாலமாக வங்கி முகாமையாளராக கடமையாற்றும் த.திலக் பிர்ணான்டோவின் அராஜக நடவடிக்கை காரணமாக பயனாளி ஒருவர்...
மன்னார் மாவட்டத்தில்,முசலி பிரதேச சபைக்குவுட்பட்ட சிலாவத்துறை,கிராமத்தில் காணப்படும் சிறுவர் பூங்கா பல வருடகாலமாக பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதற்கு முக்கிய காரணம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், இதனை நான் பகிரங்கமாகவே அறிவிக்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காலத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை மக்கள்...