18 வீதமான நிதியினை மட்டும் செலவு செய்ய வடமாகாண சபை! கல்வி சமுகம் விசனம்
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மூலம் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அமைச்சினால் கடந்த யூலை 31 ஆம் திகதி வரைக்கும் 18 வீதமான நிதியினையே அமைச்சு செலவு செய்திருக்கின்றது என வட மாகாண நிதி செலவுக்கான...