முசலி பிரதேச வாழ்வாதாரத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி! ஊழல் லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு (விடியோ)
மீள்குடியேற்றம் மற்றும் பூனர்வாழ்வு அமைச்சின் ஊடாக கடந்த வருட இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்ட வாழ்வாதாரத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்து இன்று காலை மன்னார்,சிலாவத்துறை கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் உடனான குழுவினர் ஊழல்...
