மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி
(எம்.எஸ்.எம்.ஐயூப்) கட்சியொன்றின் வருடாந்த மாநாடு என்பது, அக்கட்சியின் மிகவும் முக்கியமான உள்வாரிக் கூட்டமாகும். ஏனெனில், அங்கு தான் முக்கியமான அரசியல் முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன. முக்கிய பதவிகளுக்கும் அங்கத்தவர்களின் அங்கிகாரம் வழங்கப்படுகிறது....