‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம்! முடிந்தால் தலையை வெட்டுங்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவால்!
‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம், முடிந்தால் தலையை வெட்டிப்பார்க்கட்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க சவால் விடுத்துள்ளது....