காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்
காணி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக பிரதேச செயலக மட்டத்தில் நடமாடும் காணி செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நடமாடும் காணி செயலகம்...