பிரான்சின் தொடரும் இஸ்லாமிய நீச்சல் ஆடைக்கான தடை! மீறினால் குற்றப்பணம்
புர்க்கினி (Burkina) எனப்படும் இஸ்லாமிய நீச்சல் ஆடையினை, கான் கடற்கரையிலோ அல்லது கடலிலோ பயன்படுத்துவதை, கான் (Cannes) மாநகர சபை தடை செய்ததோடு, மீறினால் குற்றப்பணமும் அறவிடப்படும் என எச்சரித்துள்ளது....