சம்சுங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சம்சுங் கேலக்ஸி நோட் 7 கையடக்கத்தொலைபேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கையடக்கத்தொலைபேசிகளை மீளப்பெற்றிருந்தது. இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தது....
சகல இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது...
கொத்துகுண்டு வீச்சுக்கு பயந்து நிர்வாணக்கோலத்தில் ஒரு சிறுமி தப்பியோடிவரும் புகைப்படத்தை தவறான புரிதல் காரணமாக நீக்கிய பேஸ் புக் நிறுவனம் தற்போது சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை மீண்டும் சேர்க்க அனுமதியளித்துள்ளது....
பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது....