ஹக்கீமின் அம்பாறை வருகை எப்போது திட்டமிடப்பட்டது? இதனை அறிந்து முன்கூட்டி ஓடிவந்தது யார்?
(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) கடந்த ௦9.04.2017 ஆம் திகதியிலிருந்து இன்று (11) வரைக்கும் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை திறந்துவைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள்...
