அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை) நேற்றைய தொடர்ச்சி. குற்றச் சாற்று – 02 22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில்...