பின்னோக்கிய பெறுமானங்களில் களங்களை நகர்த்துகிறதா அரசு?
சுஐப் எம்.காசிம்– பொருட்தட்டுப்பாடு, விலையேற்றம் இதுபோன்ற நெருக்கடிகளால் மக்கள் மூச்சுத்திணறும் நிலைகள் நாட்டின் அமைதியைப் படையெடுத்திருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கள் பசி, பஞ்சத்தை போக்கவே புறப்பட்டிருக்கிறது. புறமுதுகு காட்டி ஒடும் நிலையில் இந்த அமர்க்களம் இல்லை....