சுயநலம் மேலோங்கி விடக் கூடாது. அரசியல் என்பது, வியாபாரம் ஆக மாறத் தொடங்குகின்றது
மொஹமட் பாதுஷா கிராமப் புறங்களில் பேச்சு வழக்கில், ‘எல்லாம் தெரியும்; ஆனால் ஒன்றும் தெரியாது’ என்று சொல்வார்கள். முஸ்லிம் அரசியல் விடயத்திலும், முஸ்லிம் பொதுமக்கள் நடந்து கொள்கின்ற போக்கு, இவ்விதமே உள்ளது. முஸ்லிம் சமூகம்...
