‘பேஸ்புக்’ பிரச்சாரம்! உயிரை இழந்த சட்டத்துறை முஸ்லிம் மாணவன்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது....