யாழ்.வலி- வடக்கு மற்றும் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.! அமைச்சர் சந்திரசேகர் .
யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர்...