ஷிப்லி பாறுக் வாகரை – புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
(எம்.ரீ. ஹைதர் அலி) வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கேணிநகர் மற்றும் ஆலங்குளம் கிராமங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளை வைத்து தங்களது தொழில்களை மேற்கொண்டு வரும் 17 முஸ்லிம், தமிழ் ஆட்டோ சாரதிகள்...
