மாகாண சபை உறுப்பினர் தவத்தின் யோக்கிதத்தை கேள்விக்குட்படுத்தினால் ஊர் சிரிக்கும்.
(நியாஸ் கலந்தர்) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம்(துல்சானின்) யோக்கியம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் தவம் இணையத்தள நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கேள்விக்குட்படுத்தியிருந்த்தார். யோக்கியர்களைப்பற்றி யோக்கியர்கர்கள் கேள்விக்குட்படுத்துவது நாகரீகம் மாகாண சபை உறுப்பினர்...
